தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது.
- பட்டியல் சாதிகள் (76)
- பட்டியல் பழங்குடியினர் (36)
- பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136)
- பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7)
- மிகவும் பிற்பட்ட சாதிகள் (40)
- சீர்மரபினர் (68)
- முற்பட்ட சாதிகள் (79)
என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும். முற்பட்ட வகுப்பினர் தவிர்த்து, ஒவ்வொரு வகுப்பினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதத்திலான தனி இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
பட்டியலிடப்பட்ட பழங்குடிகள்:
- அடியர்
- ஆறுநாடர்
- இரவாளர்
- இருளர்
- காடர்
- கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- காணிக்காரர்,காணிக்காரன்,காணிக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- கணியன், கண்யான்
- காட்டு நாயகர், காட்டு நாயகன்
- கொச்சுவேலன்
- கொண்டக்காப்பு
- கொண்டாரெட்டி
- கொரகா
- கோடா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- குடியா, மேலக்குடி
- குறிச்சர்
- குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
- குறுமர்
- மகாமலசார்
- மலை அரையர்
- மலைப் பண்டாரம்
- மலை வேடர்
- மலைக்குறவர்
- மலைசர்
- மலையாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
- மலையக்கண்டி
- மன்னன்
- மூடுகர், மூடுவன்
- முதுவர், முத்துவன்
- பழையர்
- பழியன்
- பழியர்
- பணியர்
- சோலகா
- தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- ஊராளி
பட்டியலிடப்பட்ட சாதிகள்:
- ஆதி ஆந்திரர்
- ஆதி திராவிடர்
- ஆதி கர்நாடகர்
- அஜிலா
- அருந்ததியர்
- அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பைரா
- பகூடா
- பண்டி
- பெல்லாரா
- பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- சக்கிலியன்
- சாலாவாடி
- சாமார், மூச்சி
- சண்டாளா
- செருமான்
- தேவேந்திர குலத்தார்
- டோம், தொம்பரா, பைதி, பானே
- தோம்பன்
- கொடகலி
- கொடடா
- கோசாங்கி
- ஹொலையா
- ஜக்கலி
- ஜம்புவுலு
- கடையன்
- கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- கல்லாடி
- கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
- கரிம்பாலன்
- கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- கோலியன்
- கூசா
- கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- குடும்பன்
- குறவன், சித்தனார்
- மடாரி
- மாதிகா
- மைலா
- மாலா
- மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- மாவிலன்
- மோகர்
- முண்டலா
- நலகேயா
- நாயாதி
- பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பகடை
- பள்ளர்
- பள்ளுவன்
- பம்பாடா
- பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பஞ்சமா
- பன்னாடி
- பன்னியாண்டி
- பறையர், பறயன், சாம்பவர்
- பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- புலையன்
- புதிரை வண்ணான்
- ராணேயர்
- சாமாகாரா
- சாம்பான்
- சபரி
- செம்மான்
- தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- தோட்டி
- திருவள்ளுவர்
- வல்லோன்
- வள்ளுவன்
- வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- வாத்திரியன்
- வேலன்
- வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- வெட்டியான்
- வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
பிற்படுத்தப்பட்ட சாதிகள்:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29-07-2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05-2009
- அகமுடையார் (தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட )
- அகரம் வெள்ளாஞ் செட்டியார்
- அள்வர், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)
- அரையர், நுளையர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- அரைச்சக்கரை வேளாளர்
- ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- ஆயிர வைசியர்
- படகர்
- பில்லவா
- பொண்டில்
- போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிமாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல்மாவட்டங்கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி,திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம்மற்றும் நாமக்கல் மாவட்டம் நீங்கலாக)
- சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி,கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)
- சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- சௌத்திரி
- தொங்க தாசரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, நாமக்கல் மற்றும்சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)
- தேவாங்கர், சேடர்
- தொம்மார்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ்சாவூர்,நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
- ஏனாதி
- ஏழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- கங்கவார்
- கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)
- கவுண்டர்
- கௌடா (கம்மாலா, கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
- ஹெக்டே
- இடிகா
- இல்லத்துப்பிள்ளைமார், (இள்ளுவர், எழுவர், இல்லத்தார்)
- ஜெட்டி
- ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலைமாவட்டங்கள் நீங்கலாக)
- கப்போரா
- கைக்கோளர், செங்குந்தர்
- காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலுர் மாவட்டங்கள் நீங்கலாக)
- களரி குருப்பு, களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- கலிங்கி
- கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வ கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்கள் நீங்கலாக) கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை,தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர்,பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)
- கள்ளர் குலத் தொண்டைமான்
- கால்வேலிக் கவுண்டர்
- கம்பர்
- கம்மாளர், விஸ்வகர்மாலா, அல்லது விஸ்வகர்மா (தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)
- கணி, கணிசு, கனியர், பணிக்கர்
- காணியாள வேளாளர்
- கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரிமாவட்டங்களில்)
- கன்னடியநாயுடு
- கற்பூர செட்டியார்
- கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீ கருணீகர், சரடு கரூணீகர், கைகட்டிக் கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)
- காசுக்கார செட்டியார்
- காடேசர், பட்டம்கட்டி
- கவுத்தியர்
- கேரளமுதலி
- கார்வி
- கத்ரி
- கொங்கு வைணவர்
- கொங்கு வேளாளர்கள்(வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர், நரம்புக் கட்டிக் கவுண்டர், திருமுடி வேளாளர், தொண்டு வேளாளர், பாலக் கவுண்டர், பூசாரிக் கவுண்டர், அனுப்ப வேளாளக் கவுண்டர், குரும்பக் கவுண்டர், படைத்தலைக் கவுண்டர், செந்தலைக் கவுண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கவுண்டர், பால வெள்ளாளக் கவுண்டர், சங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் ரத்தினகிரிக் கவுண்டர் உடபட)
- கோப்பல வேலம்மா
- கோட்டேயர்
- கிருஷ்ணவாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- குடிக்கார வேளாளர்
- குடும்பி(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- குக வேளாளர்
- குஞ்சிடிகர்
- லம்பாடி
- லிங்காயத் (ஜங்கமா)
- மராட்டியர் (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட
- மலையர்
- மாலி
- மணியக்கார்
- மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலிமற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை,விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை,விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)
- மூன்று மந்தை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள்
- மூப்பன்
- முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
- நாடார்,சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)
- நகரம்
- நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- நன்குடி வேளாளர்
- நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- ஓதியா
- ஊற்று வளநாட்டு வேளாளர்
- ஓ.பி.எஸ்.வேளாளர்
- உவச்சர்
- பையூர் கோட்ட வேளாளர்
- பாமுலு
- பாணர் (இந்த இனம் ஆதிதிராவிட வகுப்பினர்களாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- பாணிசைவன் (வீரக்கொடி வெள்ளாளர் உட்பட)
- கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்
- பன்னிரண்டாம் செட்டியார் அல்லதுஉத்தமச் செட்டியார்
- பார்க்கவகுலம் (சுரிதிமார், நத்தமார், மலைமார், மூப்பனார், நைனார் உட்பட)
- பெருக்கி(பெரிகே, பலிஜா உட்பட)
- பெரும்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பொடிகார வேளாளர்
- பூலுவ கவுண்டர்
- பொராயா
- புலவர்(கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)
- புள்ளுவர் அல்லது பூலூவர்
- புசலா
- ரெட்டி(கஞ்சம்)
- சாத்துச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட)
- சக்கரவார் அல்லது கவதி(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- சாலிவாகனா
- சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்
- சவலக்காரர்
- சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்
- சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)
- சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)
- ஸ்ரீசயர்
- சுந்தரம் செட்டி
- தொகட்டா வீரசத்திரியர்
- தொல் கொல்லர்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- துளவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்
- தோரையர்
- தோரியர்
- உக்கிரகுல சத்திரிய நாயக்கர்
- உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
- ஊராளிக் கவுண்டர்(திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)
- உரிக்கார நாயக்கர்
- வல்லம்பர்
- வால்மீகி
- வாணியர், வாணியச் செட்டியார்(கண்டல், கனிகா, தெலிகுலா, செக்கலார் உட்பட)
- வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் ஆதிதிராவிடராக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- வேளார்
- வெள்ளாஞ்செட்டியார்
- வெலுதோட்டத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர், ஒக்காலிய கவுடா உட்பட)
- வயநாடு செட்டி(நீலகிரி மாவட்டம்)
- யாதவா (தமிழ் இடையர், தெலுங்கு மொழி பேசும் வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா)
- யவன
- ஏருகுலா
- மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவார் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.
- 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாகவோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.
- கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப்பணிகளின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் ஆதிதிராவிடர் வகுப்பினர்களிலிலிருந்து கிறித்துவராக மாறியவர்கள்.
- இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைவட்டத்திலும்)
பிற்படுத்தப்பட்ட சாதிகள் (இஸ்லாமியர்):
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணை எண்:85, நாள் 29-07-2008.
- அன்சார்
- தக்கானி முஸ்லீம்
- துதிகுலா
- லப்பைகள் இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)
- மாப்பிள்ளா
- ஷேக்
- சையத்
மிகவும் பிற்பட்ட சாதிகள்:
- ஆண்டிப்பண்டாரம்
- பெஸ்தா, சீவியர்
- பட்ராஜீ(சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
- போயர், ஒட்டர்
- தாசரி
- தொம்மரா
- எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- இசை வேளாளர்
- ஜம்புவானோடை
- ஜங்கம்
- ஜோகி
- கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)
- கொரச்சா
- குலாலர், குயவர், கும்பரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
- குன்னுவர் மன்னாடி
- குறும்பர்
- குறு உறனி செட்டி
- மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
- மோண்ட் கொல்லா
- மவுண்டாடன் செட்டி
- மகேந்திரா, மேதரா
- முட்டலகம்பட்டி
- நரிக்குறவர்
- நோக்கர்
- வன்னிய குலச் சத்திரியர்(வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)
- பரவர்,பரதவர்,பரதர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
- மீனவர் (பர்வதராஜகுலம், பட்டனவார், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
- முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
- புன்னன், வேட்டுவ கவுண்டர்
- பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
- சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
- சோழிய செட்டி
- தெலுங்குப் பட்டி செட்டி
- தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
- தொண்டைமான்
- வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
- வண்ணார்(சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- வேட்டைக்காரர்
- வேட்டுவ கவுண்டர்
- யோகீஸ்வரர்
ட்ட