Saturday, 17 December 2011

தமிழ்நாடு சாதிகள் பட்டியல் 5

முற்பட்ட சாதிகள்:

1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  1. ஆங்கிலோ இந்தியர் (511)
  2. ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
  3. லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
  4. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
  5. ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
  6. முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
  7. தாவூத் (608)
  8. கட்ஸு (சைத்)(609)
  9. மீர் (610)
  10. மைமன் (சைத்) (611)
  11. நவாப் (612)
  12. (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
  13. 501 செட்டியார் (701)
  14. அச்சு வெள்ளாளர் (702)
  15. ஆதி சைவர் (703)
  16. ஆற்காடு முதலியார் (704)
  17. ஆரியர் (705)
  18. அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
  19. ஆற்காட்டு வெள்ளாளர் (707)
  20. அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
  21. ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)
  22. பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
  23. பேரி செட்டியார் (711)
  24. போகநாட்டு ரெட்டியார் (712)
  25. பிராமணர் (713)
  26. சோழபுரம் செட்டியார் (714)
  27. தேவதிகர் (715)
  28. எழுத்தச்சர் (716)
  29. ஞானியர் (717)
  30. ஜைனர் (718)
  31. கடையத்தார் (719)
  32. கதுப்பத்தான் (720)
  33. காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
  34. கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)
  35. கார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)
  36. காசுக்கார ஆச்சாரி (724)
  37. காயல் செட்டி (725)
  38. கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)
  39. கொண்டியர் (727)
  40. கொங்குச் செட்டியார் (728)
  41. கொங்கு நாயக்கர் (729)
  42. கொங்கு ரெட்டியார் (730)
  43. கொந்தல வெள்ளாளர் (731)
  44. கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
  45. கோட்டைப்புரச் செட்டியார் (733)
  46. கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
  47. குக வாணியர் (735)
  48. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
  49. மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
  50. மொட்டை வெள்ளாளர் (738)
  51. மூசிக பலிஜகுலம் (739)
  52. நாடன் (நாட்டார்) (740)
  53. நாயர் (மேனன், நம்பியார்) (741)
  54. நாங்குடி வெள்ளாளர் (742)
  55. நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
  56. ஒருகுண்ட ரெட்டி (744)
  57. இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)
  58. பணிக்கர் (746)
  59. பத்தான் (பட்டானி), கான் (747)
  60. ராஜபீரி (748)
  61. ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)
  62. ராவுத்த நாயுடு (750)
  63. சைவச் செட்டியார் (751)
  64. சைவ ஓதுவார் (752)
  65. சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
  66. சைவ சிவாச்சாரியார் (754)
  67. சைவ வெள்ளாளர் (755)
  68. சானியர் (756)
  69. க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)
  70. திருவெள்ளறைச் செட்டியார் (758)
  71. திய்யர் (759)
  72. தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
  73. உலகமாபுரம் செட்டியார் (761)
  74. வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
  75. வெள்ளாளப் பிள்ளைமார் (763)
  76. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
  77. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
  78. வாரியர் (மலையாளம்) (766)
  79. சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)

தமிழ்நாடு சாதிகள் பட்டியல் 4

சீர்மரபினர் சாதிகள்:


  1. ஆத்துர் கீழ்நாடு குறவர்கள் (சேலம்நாமக்கல்கடலூர்விழுப்புரம்இராமநாதபுரம்சிவகங்கை மற்றும் விருதுநகர்மாவட்டங்கள்)
  2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள்(சேலம்நாமக்கல் மாவட்டங்கள்)
  3. ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் (சிவகங்கைவிருதுநகர்இராமநாதபுரம்மதுரைதேனி மற்றும் திண்டுக்கல்மாவட்டங்கள்)
  4. அம்பலகாரர் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்கள்)
  5. அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
  6. போயர்கள் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிசேலம்நாமக்கல்தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிமாவட்டங்கள்)
  7. பட்டுதுர்காஸ்
  8. சி.கே.குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
  9. சக்கலா (சிவகங்கைவிருதுநகர்இராமநாதபுரம்தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்புதுக்கோட்டைதிருச்சிராப்பள்ளி,கரூர்பெரம்பலூர்மதுரைதிண்டுக்கல்நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)
  10. சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  11. செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கைவிருதுநகர்இராமநாதபுரம் மாவட்டங்கள்)
  12. தொம்பர்கள்(புதுக்கோட்டைதிருச்சிராப்பள்ளிகரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)
  13. தொப்ப குறவர்கள் (சேலம்நாமக்கல் மாவட்டங்கள்)
  14. தொம்மர்கள் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்புதுக்கோட்டைவேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  15. தொங்கபோயர்
  16. தொங்கஊர் கொறச்சார்கள்
  17. தேவகுடி தலையாரிகள்
  18. தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  19. தாபி குறவர்கள் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர்புதுக்கோட்டைவேலூர் மற்றும்திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  20. தொங்கதாசரிகள் (கரூர்பெரம்பலூர்காஞ்சீபுரம்திருவள்ளூர்திருச்சிராப்பள்ளிபுதுக்கோட்டைவேலூர் மற்றும்திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  21. கொரில்லா தோட்ட போயர்
  22. குடு தாசரிகள்
  23. கந்தர்வ கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர்புதுக்கோட்டை,கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
  24. கந்தர்வ கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  25. இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும்புதுக்கோட்டைமாவட்டங்கள்)
  26. ஜோகிகள் (காஞ்சீபுரம்திருவள்ளூர்சென்னைகடலூர்விழுப்புரம்வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  27. ஜம்பவனோடை
  28. காலாடிகள் (சிவகங்கைவிருதுநகர்இராமநாதபுரம்மதுரைதேனிதிண்டுக்கல்தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்,திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  29. கல் ஒட்டர்கள் (காஞ்சீபுரம்திருவள்ளூர்இராமநாதபுரம்சிவகங்கைவிருதுநகர்இராமநாதபுரம்மதுரைதேனிதிண்டுக்கல்,புதுக்கோட்டைதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதூத்துக்குடிகரூர்பெரம்பலூர்சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
  30. குறவர்கள் (காஞ்சீபுரம்திருவள்ளூர்இராமநாதபுரம்சிவகங்கைவிருதுநகர்புதுக்கோட்டைதஞ்சாவூர்நாகப்பட்டினம்,திருவாரூர்திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர்திருநெல்வேலிதூத்துக்குடிசென்னைமதுரைதேனிதிண்டுக்கல் மற்றும்நீலகிரி மாவட்டங்கள்)
  31. களிஞ்சி தாபி குறவர்கள்(தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  32. கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  33. கால குறவர்கள் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்கள்)
  34. கலவதிலா போயர்கள்
  35. கேப்மாரிகள் (காஞ்சீபுரம்திருவள்ளூர்புதுக்கோட்டைதிருச்சிராப்பள்ளிகரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
  36. மறவர்கள் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்புதுக்கோட்டைஇராமநாதபுரம்சிவகங்கைவிருதுநகர்திருநெல்வேலிமற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
  37. மொந்த குறவர்கள்
  38. மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
  39. முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  40. நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  41. நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  42. ஒட்டர்கள் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர்புதுக்கோட்டைமதுரைதேனி மற்றும்திண்டுக்கல் மாவட்டங்கள்)
  43. பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  44. பொன்னை குறவர்கள் (வேலூர்திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  45. பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கைவிருதுநகர்இராமநாதபுரம்மதுரைதேனிதிண்டுக்கல்புதுக்கோட்டைதஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
  46. பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  47. படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)
  48. புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  49. சேர்வை (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  50. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரைதேனிதிண்டுக்கல்கோயம்புத்தூர்ஈரோடுபுதுக்கோட்டைதிருச்சிராப்பள்ளிகரூர்,பெரம்பலூர்சேலம்நாமக்கல்வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  51. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
  52. சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  53. சாரங்கபள்ளி குறவர்கள்
  54. சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
  55. செம்பநாடு மறவர்கள் (சிவகங்கைவிருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)
  56. தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
  57. தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  58. தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கைவிருதுநகர்இராமநாதபுரம்காஞ்சீபுரம்திருவள்ளூர்தஞ்சாவூர்நாகப்பட்டினம்,திருவாரூர்திருச்சிராப்பள்ளிபுதுக்கோட்டைதிருநெல்வேலிகரூர்பெரம்பலூர்தூத்துக்குடிசேலம்நாமக்கல்வேலூர்,திருவண்ணாமலைகோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)
  59. தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  60. உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்புதுக்கோட்டைமதுரைதேனி,திண்டுக்கல்வேலுர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
  61. ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  62. வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்
  63. வடுவார்பட்டி குறவர்கள் (மதுரைதேனிதிண்டுக்கல்இராமநாதபுரம்சிவகங்கைவிருதுநகர்திருநெல்வேலிதூத்துக்குடி,திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  64. வலையர்கள் (மதுரைதேனிதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர்புதுக்கோட்டைஈரோடு மற்றும் கோயம்புத்தூர்மாவட்டங்கள்)
  65. வேட்டைக்காரர் (தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  66. வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
  67. வரகநேரி குறவர்கள் ((திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
  68. வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளிகரூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
கவனிக்க: இந்தப் பட்டியலில் உள்ள சாதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் ஆங்கிலச் சொல்லின் உச்சரிப்புப்படி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளதால் சில சாதிகளது உண்மைப் பெயருக்கும், இங்குள்ள பெயருக்கும் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக வொக்கலிகர் என அரசுப்பட்டியலில் உள்ளது. ஆனால், இச்சாதியினர் ஒக்கலிகர் என குறிப்பிட்டு வருகின்றனர். இருப்பினும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதால் இந்தப் பட்டியலில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.